Thursday, March 31, 2011

முதன்மை செயலாளர் V.K. சுப்புராஜ், IAS அவர்கட்கு பாராட்டு!





முதன்மை செயலாளர் V.K. சுப்புராஜ், IAS அவர்கட்கு பாராட்டு!
'பரம்பரை சித்த மருத்துவர்கள் நல வாரியம்' அமைக்க அரசாணை அளித்த
தமிழ் நாடு அரசு முதன்மை செயலாளர் திரு. V.K. சுப்புராஜ், IAS அவர்கட்கு
ஒருங்கிணைந்த சித்த மருத்துவ பேரவை சார்பாக, தலைவர் மூலிகைமணி க. வேங்கடேசன் அவர்கள் பாராட்டு மடல் அளித்து நன்றி பாராட்டினார். உடன் UPS கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். 31.03.2011

Saturday, October 9, 2010

சித்த மருத்துவத்தில் metals உள்ளதா? அவை ஆபத்தானவையா? - மூலிகைமணி வேங்கடேசன்

சித்த மருத்துவத்தில் metals உள்ளதா? அவை ஆபத்தானவையா? - மூலிகைமணி வேங்கடேசன்

சித்தமருத்துவத்தில் Side effects உள்ளதா? - மூலிகைமணி வேங்கடேசன்

சித்தமருத்துவத்தில் Side effects உள்ளதா? - மூலிகைமணி வேங்கடேசன்

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள்




வணக்கம்,
பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் தடுக்கும் மருந்துகள் பற்றி ஒரு விழிப்புணர்வு கட்டுரை.

அன்புள்ள டாக்டர்! (கேள்வி பதில் பகுதி)

நிலையான ஆரோக்கியம், நீடித்த ஆயுள் பெற உங்கள் கேள்விகளை கேட்கலாம்!
http://www.youtube.com/user/mooligaimani

Sunday, June 20, 2010

மூலிகைமணி ஆசிரியர் Dr.க. வேங்கடேசன் அவர்களுக்கு பாராட்டு விழா

www.tamilheritage.org சார்பாக மூலிகைமணி ஆசிரியர் Dr.க. வேங்கடேசன் அவர்களுக்கு 20.6.2010 அன்று சென்னை மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இயக்குனர் சிகரம் K. பாலசந்தர் அவர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தார். தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் திரு. கண்ணன் மற்றும் திருமதி. சுபாஷினி, திரு. சுகுமாரன் அவர்கள் உடன் சிறப்பித்தனர்.